புனித யாத்திரை வழிகாட்டி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து முக்கிய ஸ்தலங்களின் ஸ்தல புராணம் கோயில்கள் பற்றிய முக்கிய நிகழ்வுகள், சிறப்பு வழிபாட்டு முறைகள் பற்றி ஆராய்வது மற்றும் மன்ற உறுப்பினர்கள் தேவைக்கேற்ப அவர்களுக்குச் சகல வசதிகளும் அந்தந்த கோயில்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்வதும் எங்களது தலையாய கடமையும் நோக்கமும் ஆகும்.
யாத்திரை வசதிகள்
வாகன வசதி
சொகுசான மற்றும் பாதுகாப்பான வாகன வசதி செய்து தரப்படும்.
தரமான உணவு
சுத்தமான மற்றும் ஆரோக்கியமான தமிழ் உணவுகளுடன் கூடிய உபசரிப்பு.
தங்குமிடம்
யாத்திரிகர்கள் குடும்பத்துடன் தங்கி வழிபட்டுச் செல்லச் சுத்தமான விடுதி வசதிகள்.