ஆன்மீகப் பயணம்

இந்தியாவின் தொன்மை வாய்ந்த கோயில்களின் வரலாறு மற்றும் அவற்றின் ஆன்மீக முக்கியத்துவத்தை அறிந்து கொள்வது ஒரு பாக்கியம். எமது சங்கம் உறுப்பினர்களை அத்தகைய புனிதத் தலங்களுக்கு அழைத்துச் செல்வதோடு, அவற்றின் 'ஸ்தல புராணம்' பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது.

Temples of India

யாத்திரை சிறப்பம்சங்கள்

கோயில் வரலாற்று ஆய்வு

ஒவ்வொரு கோயிலின் கட்டிடக்கலை மற்றும் வரலாற்றுப் பின்னணி பற்றிய விளக்கம்.

ஸ்தல புராணங்கள்

கோயில்களின் புராணக் கதைகள் மற்றும் ஆன்மீகச் சிறப்புகள்.

சிறப்பு வழிபாடு

அந்தந்த கோயில்களில் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் சிறப்பு பூஜைகள்.