ஏன் உறுப்பினராக வேண்டும்?
தமிழக இந்துக்களே! இந்த ஒப்புரவமான எழுச்சிப்பயணத்தில் ஒவ்வொருவரும் குடும்பம் குடும்பமாக பங்கேற்க, வாருங்கள் கரம் கோர்ப்போம்; ராமனை நெஞ்சில் ஏற்றுவோம். இது ஒரு திட்டமல்ல, ஒரு ஆன்மீக எழுச்சி.
சிறப்பு யாகங்கள்
மன்ற உறுப்பினர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்திற்காகவும், தொழில் முன்னேற்றம் மற்றும் குடும்ப அமைதிக்காகவும் சிறப்பு யாகம் செய்யப்படும்.
நினைவுக்குடில்கள்
மன்ற உறுப்பினர்களின் குடும்பத்தாரின் நினைவாக நினைவகக்குடில்கள் அமைக்க வழிவகை செய்யப்படும்.
கூட்டுத் தொண்டு
கோயில்களைச் சுத்தப்படுத்துதல், தூய்மையையும் பழமையையும் பாதுகாப்பது போன்ற உழவாரப் பணிகளில் பங்குபெறலாம்.